மூன்று மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால் உற்சாக கொண்டாட்டம்

மூன்று மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை முன்னிட்டு மயிலாடுதுறையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பாஜகவினர் உற்சாக கொண்டாட்டம்;

Update: 2023-12-04 02:54 GMT

மூன்று மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால் உற்சாக கொண்டாட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நடைபெற்று முடிந்த,நான்கு மாநில தேர்தலில், 3 மாநிலங்களில், பாஜக வெற்றிபெற்றது, இந்த வெற்றியை, மயிலாடுதுறை பாஜகவினர், உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர்.மாவட்டத் தலைவர் அகோரம் தலைமையில், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன். மாநில செயற்குழு உறுப்பினர் கோவி சேதுராமன், மாவட்ட பொது செயலாளர் நாஞ்சில் பாலு, உள்ளிட்ட நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள், மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில், பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இணிப்புகள் வழங்கி, மீண்டும் மீண்டும் மோடி என்று உற்சாக முழக்கமிட்டு வெற்றியை கொண்டாடினர்.
Tags:    

Similar News