வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும் வட சென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர நேரடி சேர்க்கை நடைபெறுகிறது, அது ஜூன் 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-13 13:09 GMT
கோப்பு படம்
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும் வட சென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.
ஏற்கனவே ஜூன் 7 ஆம் தேதி வரை வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பங்களை,
இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்தது அது தற்பொழுது ஜூன் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.