தந்தை மாயம் : மகன் போலீசில் புகார் !
தந்தை மாயமான நிலையில் மகன் அளித்த புகாரின் பெயரில் போலிசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-26 05:07 GMT
Father missing
கச்சிராயபாளையம் அடுத்த பால்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன், 60; சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். இவர், கடந்த 23ம் தேதி வழக்கம்போல் விளைநிலத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் அய்யப்பன் அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.