திண்டுக்கல்லில் பெண் மயில் ரயிலில் அடிபட்டு பலி
திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு இன்று வந்த ரயிலில் அடிபட்டு பெண் மயில் இறந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-03 11:21 GMT
ரயிலில் அடிபட்டு இறந்த மயில்
திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு இன்று வந்த ரயிலில் அடிபட்டு பெண் மயில் இறந்தது. திண்டுக்கல் ரயில்வே போலீசார் இறந்த பெண் மயிலின் உடலை கைப்பற்றினர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து ரயில் நிலையத்திற்கு வந்த வனத்துறையினரிடம் இறந்த பெண் மயில் உடலை ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.