திருச்செங்கோட்டில் இறுதிக்கட்ட பரப்புரை
திருச்செங்கோட்டில் இறுதிக்கட்ட பரப்புரை நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-14 11:00 GMT
பரப்புரையில் ஈடுபட்ட வேட்பாளர்
லோக்சபா தேர்தல் பரப்புரைகள் இறுதி கட்ட நேரத்தை நெருங்குவதை ஒட்டி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் தமிழ்மணி அவர்களை ஆதரித்து திருச்செங்கோடு நகரப் பகுதி முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி, நகரச் செயலாளர் அங்கமுத்து, மாவட்ட துணை செயலாளர் இரா முருகேசன், முரளிதரன் உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கடந்த கால அதிமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து வாக்குகள் சேகரித்தனர்