சுவர் இடிந்து பலியானவரின் குடும்பத்திற்கு நிதியுதவி
By : King 24X7 News (B)
Update: 2023-11-06 15:49 GMT
சுவர் இடிந்த வீடு
ஈரோட்டில் கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையால் மொடக்குறிச்சி அருகே லிங்காத்தா குட்டைச் சேர்ந்த முதியவர் முத்துசாமி வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்த்தில் அவர் பலியாகினார்.இதனையடுத்து இன்று தமிழக அமைச்சர் முத்துசாமி பலியான முத்துசாமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து தனது சொந்த நிதியிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.