நெல்லையில் அச்சத்துடன் இடம்பெயரும் மீனவர்கள்
நெல்லையில் அச்சத்துடன் மீனவர்கள் ஊரைவிட்டு இடம்பெயர்ந்து வருகின்றனர்.;
Update: 2024-03-14 01:27 GMT
இடம்பெயரும் மீனவர்கள்
திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை,உவரி தோமையார்புரம், கூந்தங்குழி உள்ளிட்ட 10 மீனவ கிராமங்கள் கடல் அரிப்பால் சேதம் அடைந்து வருகின்றது. இதனால் இந்த பகுதிகளில் தூண்டில் பாலம் அரசு அமைக்காததால் மீனவர்கள் அச்சத்துடன் தங்களது படகு உள்ளிட்ட பொருள்களை எடுத்துவிட்டு ஊரைவிட்டு இடம்பெயர்ந்து வருகின்றனர்.