காங்கிருப்பில் அங்காளபரமேஸ்வரி கோவிலில் கொடியேற்றம்

காங்கிருப்பு கிராமத்தில் அங்காளபரமேஸ்வரி கோவிலில் கொடியேற்றப்பட்டது.

Update: 2024-03-18 15:25 GMT

கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காங்கிருப்பு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் திருத்தேர் மற்றும் மயானக்கொள்ளை பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை திருக்கோயில் சார்பாக கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் முன்னிலையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News