சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை நிலவரம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூ கிலோ ரூ 540க்கு விற்பனையானது.

Update: 2024-06-04 08:12 GMT

பைல் படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் 04/06/2024 சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :260/520 முல்லை :120/150 காக்கடா : - / - செண்டு :15/93 கோழி கொண்டை:10/90 ஜாதி முல்லை: - / - கனகாம்பரம்:500 அரளி :80 துளசி :40 செவ்வந்தி :320
Tags:    

Similar News