வடசென்னை திமுக வேட்பாளரின் வாகனத்தை சோதனையிட்ட பறக்கும் படையினர்
வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.;
Update: 2024-04-05 14:33 GMT
வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று விட்டு மற்றொரு பிரச்சார கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.