ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.;
Update: 2024-05-22 12:15 GMT
கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி ஆர் லோகநாதன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தி தீவிர வாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் கும்பகோணம் மாநகர மேயர் சரவணன் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாநகர பொருளாளரும் தியாகராஜன் மாநகர துணை தலைவர்கள் நெல்சன மார்கெட் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்