பழநிமுருகன் கோவிலில் நுழைவு கட்டணம் கொடுக்கும் இடத்தில் மோசடி
பழநி பங்கா நுழைவு கட்டணம் கொடுக்கும் இடத்தில் மோசடி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-02 13:31 GMT
சிறுவர் பூங்கா
பழனி திருக்கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சிறுவர் பூங்காவில் நுழைவு கட்டணம் கொடுக்கும் இடத்தில் மோசடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
இங்கு இயந்திரத்தில் ரசீது வழங்காமல் செக்யூரிட்டிகள், காகிதத்தில் கையால் எழுதிக் கொடுத்து பணம் வசூல் செய்வதாக வீடியோ ஒன்று வெளியாகி பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.