சின்னாள்ளபட்டி அருகே இலவச மருத்துவ முகாம்
சின்னாள்ளபட்டி அருகே இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-31 15:04 GMT
மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்கள்
சின்னாளபட்டி அருகே ஏ.வெள்ளோட்டில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி பிறந்த நாள் ஜனவரி 6ம் தேதி வருவதையொட்டி இன்று பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பொது மருத்துவம், சர்க்கரை நோய், எலும்பு மூட்டு மாற்று சிகிச்சை, முதுகு தண்டுவடம், கர்ப்பப்பை சிகிச்சை, கண் புரை கண்டறிந்தால், கண் பார்வை குறைபாடு, கண் அழுத்தம், குழந்தைகள் மருத்துவம், சிகிச்சை அளிக்கப்பட்டது.