காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 99 சதவீதம் தேர்ச்சி!
திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் .;
Update: 2024-05-11 14:04 GMT
திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் .
திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் . இந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவி கே.திவ்யப்ரியா 494, இ. சரண்யா 486, வி. அனிதா 485 மதிப்பெண்கள் பெற்றனர். தேர்வெழுதிய 106 மாணவர்களில் 105 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் .சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.