அரசு மருத்துவரின் தாயார் மறைவு - எம்.எல்.ஏ அஞ்சலி

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவனை கண்காணிப்பாளர் மருத்துவர் சரவணனின் தாயார் உடலுக்கு சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் அஞ்சலி செலுத்தினார்.;

Update: 2024-05-07 04:04 GMT
பெரம்பலூர் நகர், முத்துநகர் முதல் தெருவில் வசிக்கும், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவனை கண்காணிப்பாளர் மருத்துவர் சரவணனின் தாயார் மாலதி மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார் , இந்நிகழ்வின் போது பெரம்பலூர் நகர திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News