ஓசூரில் அரசு பாதுகாப்பான கர்ப்பிணியிர் மகளிர் திட்டம்
ஓசூரில் அரசு பாதுகாப்பான கர்ப்பிணியிர் மகளிர் திட்டம்;
Update: 2024-04-17 02:20 GMT
கர்ப்பிணியிர் மகளிர் திட்டம்
ஓசூரில் அரசு பாதுகாப்பான கர்ப்பிணியிர் மகளிர் திட்டம் கர்ப்பிணிப் பெண்களின் நலம் காக்க "Safe Mother hood" எனப்படும், திட்டம் அணைத்து மாதமான தாய்மார்களுக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட இணை இயக்குநர், மருத்துவர் மற்றும் சுகாதார அலுவலர் அவர்களின் ஆலோசனை வழியாக ஓசூர் அரசு மருத்துவமனையில் இந்திய மருத்துவ சங்கம் மகளிர் அணி சார்பில் விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது திருமதி ஞான மீனாட்சி ஓசூர் அரசு மருத்துவ அலுவலர் மகளிர் அணி தலைவி மருத்துவர் விநுத்தா பாஸ்கரன்: மரு. சித்ரா பாலசுப்பிர மணியன் ஆகியோர் பங்கேற்று சிறப்பு அறிவுரைகளை வழங்கினர் மேலும் நிகழ்ச்சியை தலைவர் , செயலாளர் மற்றும் பொருளாளர்கள் ஏற்பாடுகளை செய்து இருந்தனர் நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டு,தாய்மார்கள் மருத்துவ குழுவினருக்கு நன்றியை தெரிவித்தனர்