கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 11ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.

Update: 2024-03-05 09:53 GMT
ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 11ம் ஆண்டு பட்டமளிப்பு விழா செய்யது அம்மாள் டிரஸ்ட் தலைவர் பாபு அப்துல்லா தலைமையில், தாளாளர் செல்லத்துரை அப்துல்லா முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் 2020-2023 வரை படித்த முதுகலை 96, இளங்கலை 704 தங்கப்பதக்கம் 1000 மாணவ, மாணவிகளுக்கு அழகப்பா பல்கலைக் கழக துணை வேந்தர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
Tags:    

Similar News