சேலம் நகர கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சேலம் மின்வாரிய அலுவலகத்தில் இன்று மின்நுகர்வோர் குறைதீர்கூட்டம் நடைபெற உள்ளதாக நடைபெற உள்ளது.;
Update: 2024-03-06 01:29 GMT
மின்நுகர்வோர் குறைத்தீர் கூட்டம்
சேலம் நகர கோட்ட மின் வாரிய அலுவலகம் சார்பில் இன்று 6-ந் தேதி (புதன்கிழமை) மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் சேலம் வெங்கட்ராவ் ரோட்டில் உள்ள நகர கோட்ட அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை காலை 11 மணி முதல் மதியம் வரை நடைபெறும். இக்கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது மின்சார சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன் பெறலாம். இந்த தகவலை சேலம் நகர மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.