அவிநாசி, சேவூரில் ரூ.4 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி சேவூரில் உள்ள விற்பனை ஒழுங்குமுறை கூடத்தில் ரூ. 4 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.;

Update: 2024-02-20 10:06 GMT
அவிநாசி, சேவூரில் ரூ.4 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

பைல் படம்

  • whatsapp icon
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சேவூரில் ரூ 4 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம். சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் 38 விவசாயிகள் 276 மூட்டைகள் நிலக்கடலையை கொண்டு வந்திருந்தனர்.திருப்பூர்,கோவை, ஈரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் பங்கேற்று நிலக்கடலையை குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரகம் ரூ. 6600 முதல் ரூ. 7,700 வரையிலும் ,2-ம் ரகம் ரூ.6000 முதல் 6600 வரையிலும் 3-வது ரகம் 5500 முதல் 6000 வரையிலும் ஏலம் போனது மொத்தம் ரூ.4 லட்சத்து 15,000 க்கு ஏலம் நடைபெற்றநடைபெற்றது.
Tags:    

Similar News