திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் குருபூஜை
திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் குருபூஜை நடந்தது.;
By : King 24x7 Website
Update: 2024-02-03 16:56 GMT
திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் குருபூஜை நடந்தது.
எலச்சிபாளையம் அருகேயுள்ள, அகரம் கிராமத்தில் இருக்கும் திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் நேற்று, குலாலர் சமுதாயம் சார்பில் நாயனார் குருபூஜை மற்றும் சிறப்பு அபிசேக ஆராதனை நடந்தது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிர்வாகிகள் சரவணன், சீனிவாசன், விஜயகுமார், சுந்தரராஜன், சாந்தி, பூங்கொடி, ராஜி என பலர் கலந்துகொண்டனர்.