இல்லம் தேடி திட்டம் - தெற்கு எம்.எல்.ஏ ஆய்வு.

திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் இல்லம் தேடி திட்டம் - தெற்கு எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.;

Update: 2023-12-23 17:01 GMT
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கினங்க இல்லம்_தேடி_எம்.எல்.ஏ என்கிற திட்டத்தின் மூலம் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 35-வது வார்டு, வாலிபாளையம் பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித்தர தொகுதி மக்களின் இல்லத்திற்கே நேரில் சென்று திருப்பூர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இந்நிகழ்வில் தெற்கு மாநகர செயலாளர் T.K.T மு.நாகராசன், பகுதி செயலாளர் மு.க.உசேன், வட்டக் கழக செயலாளர் ஆட்டோ தங்கராஜ், மாமன்ற உறுப்பினர் செந்தூர் முத்துகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
Tags:    

Similar News