மாக்கினாங்கோம்பை ஊராட்சியில் வீட்டுமனை பட்டா கோட்டு மனு
மாக்கினாங்கோம்பை ஊராட்சி பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-28 11:23 GMT
பட்டா கேட்டு மனு வழங்கிய மக்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மாக்கிணாங்கோம்பை ஊராட்சி வீட்டுமனை பட்டா வழங்க கோரி பொதுமக்கள் நமது சத்தி ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் சத்தி தெற்கு ஒன்றிய செயலாளருமான கேசிபி இளங்கோவிடம் வழங்கினார்கள்.
இதில் கிராம நிர்வாக அலுவலர் சாந்தாமணி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அம்மு ஈஸ்வரன் சத்தி தெற்கு ஒன்றிய துணை செயலாளர் அசோகன் இளைஞர் அணி அமைப்பாளர் சந்தோஷ் குமார் மற்றும் பூபதி ஊராட்சி செயலாளர் குமார் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்