மனித உரிமை தினம் உறுதிமொழி ஏற்பு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனித உரிமை தினம் உறுதிமொழி ஏற்றனர்.

Update: 2023-12-08 09:21 GMT

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனித உரிமை தினம் உறுதிமொழி ஏற்றனர். 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதள கூட்ட அரங்கில் மனித உரிமைகள் தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.  துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்று மனிதஉரிமைகள் தின உறுதிமொழியை ஏற்றனர்.  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி. மற்றும் துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்

Tags:    

Similar News