சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்தனர்.

Update: 2024-06-17 05:08 GMT

சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

விராலிமலை ஒன்றியம், மாத்தூர் ரயில்வே கேட் அருகே இலுப்பூர் சாலையோரம் அரசு டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இது மதுரை ஐகோர்ட் உத்தரவுப்படி கடந்த 1ம் தேதியில் மூடப்பட்டது. அந்த இடத்தில் சிலர் மது விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் புகார் தெரிவித்தனர்.

அதன் பேரில் மாத்தூர் சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணித்தனர். அங்கு புதுக் கோட்டை அருகே உள்ள கல் லாக்கோட்டையை சேர்ந்த பாக் 5 கியராஜ் (39) மதுவிற்றார். அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News