ஆலங்குடியில் புதிய ரேஷன் கடைக்கான கட்டட திறப்பு விழா

மயிலாடுதுறை அருகே குத்தாலம் ஆலங்குடியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுதியிலிருந்து புதிய ரேஷன் கடை கட்டி திறக்கப்பட்டது

Update: 2024-02-08 02:18 GMT


மயிலாடுதுறை அருகே குத்தாலம் ஆலங்குடியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுதியிலிருந்து புதிய ரேஷன் கடை கட்டி திறக்கப்பட்டது


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஆலங்குடி பகுதியில் பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ் ராஜகுமார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரேஷன் கடை கட்டுவதற்கு ரூ.15லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. கட்டப்பட்ட புதிய ரேஷன் திறப்பு நடைபெற்றது. மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News