க்ரோஹேர் க்ளோஸ்கின் கிளினிக் திறப்பு விழா

திண்டுக்கல்லில் க்ரோஹேர் க்ளோஸ்கின் கிளினிக் திறப்பு விழா நேற்று நடந்தது.

Update: 2024-05-23 05:44 GMT

தர்சா குப்தா

திண்டுக்கல்லில் க்ரோஹேர் க்ளோஸ்கின் கிளினிக்கை நடிகை தர்சா குப்தா துவக்கி வைத்தார். இதில் நிர்வாக இயக்குனர் சரண்வேல் , பிரான்ஸ்சிஸ் பங்குதாரர்கள் டாக்டர் ஓவியா, டாக்டர் திவ்யபிரதா உட்பட பலர் பங்கேற்றனர். இதுகுறித்து நிர்வாக இயக்குனர் சரண்வேல் கூறியதாவது, க்ரோஹேர் க்ளோஸ்கின் கிளினிக்கில் முடி மறு வளர்ச்சி மற்றும் சர்மம் சிகிச்சையில் சிறப்பு பெற்ற இந்த நிறுவனம் திண்டுக்கல்லில் புதிய கிளையை துவக்கி உள்ளது. அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் கூந்தலுக்கான அணுகக்கூடிய தீர்வுகளை வழங்குவதற்காக இந்த கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. குளுதாதயோன், ஹைட்ராபாசியல், கியூ ஸ்விட்ச்டு லேசர், கெமிக்கல் பீல், போடோக்ஸ், பில்லர்ஸ், த்ரெட் லிப்ட், புல் பாடி போன்றவை லேசர், பேஸ் பிஆர்பி, மருக்கள் அகற்றுதல் மற்றும் பல கிளினிக் அதிநவீன உபகரணங்களைக கொண்டு சிகிச்சை அளிக்கின்றனர் என அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News