செவிழியர் குடியிருப்பு கட்டிடத்தின் திறப்பு விழா!
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிழியர் குடியிருப்பு கட்டிடத்தின் திறப்பு விழா நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-13 08:56 GMT
செவிழியர் குடியிருப்பு கட்டிடத்தின் திறப்பு விழா
அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிழியர் குடியிருப்பு கட்டிடத்தின் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் நல்லபெருமாள், தலைமை தாங்கினார்.முக்கண்ணமலைப்பட்டி மருத்துவ அலுவலர் டாக்டர் ருக்க்ஷனா பாத்திமா மற்றும் டாக்டர் ஷாஜ்நாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஜமாத்தலைவர் சாகுல்அமீது, டாக்டர் அமாணுல்லா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.