நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்கும் பணி துவக்கம்

சோழிங்கநல்லூரில் நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-30 14:40 GMT
நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்கும் பணி துவக்கம்

சோழிங்கநல்லூர், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14-ல் உள்ளடங்கிய வார்டு எண் 186 புழுதிவாக்கம் மண்டல அலுவலக வளாகத்தில் இன்று சென்னை மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து 31.3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்கும் பணியினை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில், சென்னை மாநகராட்சி 186 வது மாமன்ற உறுப்பினர் J.K. மணிகண்டன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள்,அனைவரும் உடனிருந்தனர்.

Tags:    

Similar News