ரிஷிவந்தியம் அருகே கிராம ஊராட்சி கட்டிடம் திறப்பு
ரிஷிவந்தியம் அருகே கிராம ஊராட்சி கட்டிடம் திறக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-05 12:17 GMT
கட்டிடம் திறப்பு
ரிஷிவந்தியம் அடுத்த பனப்பாடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட கிராம ஊராட்சி செயலகத்தின் கட்டிடத்தை கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர், வசந்தம் க.கார்த்திகேயன் மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர், திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.