புவனகிரி நெல் வரத்து அதிகரிப்பு

புவனகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2024-06-13 10:30 GMT

நெல் வரத்து அதிகரிப்பு 

கடலூர் மாவட்டம் புவனகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று நெல் BPT வரத்து 120 மூட்டை, உயர்ந்த விலை 1899, குறைந்த விலை 1789, சராசரி விலை 1860 ஆக உள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.
Tags:    

Similar News