மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,015 கன அடியாக உயர்வு

Update: 2023-11-20 07:19 GMT

மேட்டூர் அணை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நீர்வரத்து நேற்று வினாடிக்கு 3,193 கன அடியிலிருந்து இன்று 4,015 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 61.83 அடியில் இருந்து 62.24 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 26.38 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News