பண்ருட்டியில் நெல் வரத்து அதிகரிப்பு

பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2024-03-18 14:47 GMT

விற்பனைக்கு வந்த மூட்டைகள்

பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மணிலா வரத்து 3 மூட்டை, நெல் பொன்மணி வரத்து 250 மூட்டை, எள் வரத்து 3 மூட்டை, பருத்தி வரத்து 1 Q மூட்டை, உளுந்து வரத்து 80 மூட்டை, கம்பு வரத்து 2 மூட்டை, பச்சை பயிர் வரத்து 2 மூட்டை, பணிப்பயிர் வரத்து 180 மூட்டை வந்துள்ளது.

இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.

Tags:    

Similar News