"தமிழ் நிலம்" கைப்பேசி செயலி குறித்து தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இணையதளம் மூலம் "தமிழ் நிலம்" செயலி குறித்து விபரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-16 12:23 GMT

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இணையதளம் மூலம் "தமிழ் நிலம்" செயலி குறித்து விபரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை https://tnlandsurvey.tn.gov.in இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது. இதில், பட்டா மாறுதல் "தமிழ் நிலம்" கைப்பேசி செயலி இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் மூலம் விபரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News