நெல்லைக்கு வருகை தரும் செய்தி துறை அமைச்சர்

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நியாய விலை கடைகளில் தமிழக அரசால் வழங்கப்படும் 6000 ரூபாய் நிதி உதவி தொகை பணிகளை வழங்கும் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்;

Update: 2023-12-30 10:07 GMT

நெல்லைக்கு வருகை தரும் செய்தி துறை அமைச்சர்

தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் இன்று 30/12/23 நெல்லைக்கு வருகை தர உள்ளார். நெல்லைக்கு வரும் அவர் மழை வெள்ளத்தால் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நியாய விலை கடைகளில் தமிழக அரசால் வழங்கப்படும் 6000 ரூபாய் நிதி உதவி தொகை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.இதில் சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.
Tags:    

Similar News