பேருந்து நிலையத்தில் ஆய்வு
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் வணிக வளாக கடைகள் மற்றும் விடுதி கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை, பயன்பாடு குறித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.;
Update: 2023-12-13 10:25 GMT
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் வணிக வளாக கடைகள் மற்றும் விடுதி கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை, பயன்பாடு குறித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட வணிக வளாக கடைகள் மற்றும் விடுதியின் கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை, பயன்பாடு குறித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர், உதவி வருவாய் அலுவலர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் என பலர் உடன் இருந்தனர்.