பத்தமடையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
Update: 2024-01-12 07:28 GMT
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பகுதியில் உள்ள நியாய விலை கடையில் இன்று 12/01/24 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் மற்றும் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அப்பகுதி மக்களிடம் பொங்கல் தொகுப்புகளின் தரம் குறித்து கேட்டறிந்தார்.