திருவண்ணாமலையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆய்வு
திருவண்ணாமலை நகராட்சி சார்பில் கோபுர தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
By : King 24x7 Angel
Update: 2024-02-03 10:28 GMT
திருவண்ணாமலை நகராட்சி சார்பில் 14வது வார்டு கோபுர தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனை நகர திமுக செயலாளர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கார்த்தி வேல்மாறன் மற்றும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் நகர மன்ற உறுப்பினர் மெட்ராஸ் கே.சுப்பிரமணி பார்வையிட்டனர். உடன் வட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் உள்ளனர்.