சுற்றுச்சுவர் அமைக்கும் பணி ஆய்வு

ரூ.41 லட்சம் மதிப்பிலான சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினை ஒன்றிய பெருந்தலைவர் ஆய்வு;

Update: 2023-12-08 05:05 GMT

ரூ.41 லட்சம் மதிப்பிலான சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினை ஒன்றிய பெருந்தலைவர் ஆய்வு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் அருகே திருநெய்ப்பேர் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 41 லட்சம் மதிப்பீட்டிலான சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினை திருவாரூர் திமுக ஒன்றிய கழகச் செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான தேவா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ஒன்றிய அவை தலைவர் செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருநீலகண்டன், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், திமுக முன்னோடிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News