தமிழக கேரள எல்லையில் தேர்தல் பார்வையாளர் வாகனத்தில் ஆய்வு

தேனி மாவட்டம், கம்பம் மெட்டு சோதனை சாவடி மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-09 06:19 GMT

தேனி மாவட்டம், தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள குமுளி மற்றும் கம்பம் மெட்டு சோதனை சாவடி மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் கௌரங் பாய் மக்வனா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் வாகனத்தை சோதனை செய்தனர்.

Tags:    

Similar News