திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செலவின பார்வையாளர் ஆய்வு

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செலவின பார்வையாளர் ஆய்வு செய்தார்.

Update: 2024-03-23 06:29 GMT

செலவின பார்வையாளர் ஆய்வு 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செலவின பார்வையாளர் ஆய்வு திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செலவின பார்வையாளர்களிடம் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டு வரும் பணம் பரிமாற்றங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் ஆகியவைகளை கண்டறியும் பணிகளை மேற்கொள்ளப்படுகிறார்களா என்பதை மாவட்ட தேர்தல் அலுவலர்மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், மற்றும் திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி செலவின மேற்பார்வையாளர் குருபிரீத்வாலியா கேட்டறிந்து, அதற்கான ஆவணங்களை சரி பார்த்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஆல்பர்ட்ஜான், மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News