ஆரணி காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பேற்பு

ஆரணி நகர காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்ட விநாயக மூர்த்திக்கு காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Update: 2024-02-09 02:56 GMT

விநாயக மூர்த்தி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காவல் நிலைய ஆய்வாளராக விநாயக மூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆற்காடு காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த இவர்,பணியிடமாற்றம் செய்யப்பட்டு ஆரணி நகர காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். புதிய காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்திக்கு, அனைத்து நிலை காவலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

Similar News