தீவிர கொசு ஒழிப்புப் பணி - மாநகராட்சி ஆணையர் துவக்கி வைப்பு

அண்ணாமலைபுரம் விளையாட்டு மைதானத்தில் தீவிர கொசு ஒழிப்புப் பணியினை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ வேலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Update: 2024-01-31 08:27 GMT
கூடுதல் தலைமைச் செயலாளரும் சென்னை மாநகராட்சி ஆணையாளருமான ராதாகிருஷ்ணன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு  ஆகியோர்தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123, செயின்ட் மேரிஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம் விளையாட்டு மைதானத்தில் தீவிர கொசு ஒழிப்புப் பணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வின்போது மாமன்ற உறுப்பினர் மோ.சரஸ்வதி, மண்டல அலுவலர் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News