வட்டியில்லா விஸ்வகர்மா யோஜனா திட்டம்
வட்டியில்லா விஸ்வகர்மா யோஜனா திட்டம்;
By : King 24x7 Website
Update: 2023-12-04 08:23 GMT
வட்டியில்லா விஸ்வகர்மா யோஜனா திட்டம்
மத்திய அரசின் நல திட்டமான அனைவருக்கும் வட்டியில்லா விஸ்வகர்மா யோஜனா திட்டத்தினை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தனபாலன் இன்று இத்திட்டத்தினை துவக்கி வைத்தார். பாஜக திண்டுக்கல் கிழக்கு, மேற்கு ஒன்றிய தலைவர் காளியப்பன், கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.