பச்சிளம் குழந்தைகள் வார்டில் சர்வதேச கங்காரு முறை பராமரிப்பு விழிப்புணர்வு !!!
திண்டுக்கல் அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் வார்டில் சர்வதேச கங்காரு முறை பராமரிப்பு விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-05-23 10:12 GMT
கங்காரு முறை பராமரிப்பு விழிப்புணர்வு
திண்டுக்கல் அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் வார்டில் சர்வதேச கங்காரு முறை பராமரிப்பு விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடந்தது. துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குறை மாதத்தில் பிறந்து நல்ல முறையில் காப்பாற்றப்பட்டு வளர்ந்த 30க்கு மேலான குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது.