கோழிப்புலியூரில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-21 12:45 GMT
கோழிப்புலியூரில் யோகா தின கொண்டாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு யோகாசன பயிற்சிகளை தலைமை ஆசிரியர் தமிழரசி ஆசிரியர்கள் முரளி, ஆனந்தி, விமலி, பத்மபிரியா, ஜெயலட்சுமி ஆகியோர் மாணவர்களுக்கு யோகாசனத்தின் நன்மைகளை கூறி பயிற்சி அளித்தனர்.
இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.