திண்டுக்கல் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பு

பழனியில் PPN சார்பாக பிரம்மாண்ட மண்டல மாநாடு நடைபெற உள்ள நிலையில் மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வருகை தர உள்ளார்.

Update: 2024-02-21 11:42 GMT


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் PPN சார்பாக பிரம்மாண்ட மண்டல மாநாடு நடைபெற உள்ள நிலையில் மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வருகை தர உள்ளார்.


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் PPN சார்பாக பிரம்மாண்ட மண்டல மாநாடு நடைபெற உள்ள நிலையில் மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வருகை தர உள்ளார்.தொடர்ந்து பிரம்மா மண்டல குழு தலைவர் விமல் குமார் தலைமையில் மாநாட்டு அழைப்பிதழை பாண்டிச்சேரி முதல்வரிடம் வழங்கினார்.மேலும் பிபிஎன் குழுமம் சார்பாக நினைவு பரிசினை வழங்கினர். இந்நிகழ்வில் லைன்ஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News