கடலூர் அருகே வீடு கட்டுவதற்கான ஆணை மற்றும் காசோலை வழங்கல்
கடலூர் அருகே வீடு கட்டுவதற்கான ஆணை மற்றும் காசோலை வழங்கபப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-25 11:53 GMT
வீடு கட்ட ஆணைகள் வழங்கல்
கடலூர் மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க நீர்வளத் துறை சார்பில் ரூ.81.12 கோடி மதிப்பீட்டிலான கொள்ளிடம் வடிநிலக் கோட்டம் அருவாள்மூக்கு வெள்ளத் தடுப்பு திட்டப்பணிகள் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில்,
வீடு கட்டுவதற்கான ஆணைகள் மற்றும் காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் முன்னிலையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வழங்கினார்.