ஜமாத்துல் உலமா சபை மாநில தலைவர் வேண்டுகோள்

தமது எதிர்ப்புகளை வாக்குரிமையில் செலுத்துங்கள் - ஜமாத்துல் உலமா சபை மாநில தலைவர் வேண்டுகோள்;

Update: 2024-03-22 05:16 GMT

காஜா முயீனுத்தீன் பாகவி 

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் குறித்து தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மாநில தலைவரும் மேலப்பாளையத்தை சார்ந்தவருமான காஜா முயீனுத்தீன் பாகவி இன்று (மார்ச் 22) வெளியிட்டுள்ள அறிக்கையில் வேட்பாளர்கள் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் எந்த பகுதியிலும் அவர்களுக்கு தடை விதிக்க வேண்டாம். தங்களுக்கு தேவையான குறைகளை அவர்களிடம் தெரிவித்து தமது எதிர்ப்புகளை வாக்குரிமையில் செலுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News