நெல்லையில் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்
நெல்லையில் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-22 09:53 GMT
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக் ) கூட்டம் வீரமாணிக்கபுரம் நவஜீவன் டிரஸ்டில் நேற்று இரவு நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் பால்ராஜ், ஜான் பாரதிதாசன் தலைமை தாங்கினார்.
இதில் அரசாணை 243 உடனடியாக ரத்து செய்ய கோரி ஜனவரி 27ஆம் தேதி மாலை பாளையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.