தொட்டியம்பட்டியில் கபடி போட்டி!

பொன்னமராவதி அருகே ஏஎஸ்கே கபாடிக்குழு சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது.

Update: 2024-02-25 10:14 GMT

தொட்டியம்பட்டியில் கபடி போட்டி!

பொன்னமராவதி அருகே தொட்டியம்பட்டியில் ஏஎஸ்கே கபாடிக்குழு மற்றும் ஊர் மக்கள் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் 44 அணிகள் பங்கேற்றன. சிவகங்கை மாவட்டம் இ.வலையபட்டி அணி, மதுரை மாவட்டம் சருகுவலையபட்டி அணி, கருப்புக்குடிப்பட்டி அணிகள் முதல் 3 பரிசை பெற்றன. வெற்றிப்பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Tags:    

Similar News